Loading...

Naayagi Episode 476, 10/09/19 Download

Loading...
Send to your friends
Add
  • Published on Sep 10, 2019

  • "USee Shop" app Android http://bit.ly/2S8QniR Apple https://apple.co/2Ezxsee Naayagi Episode 476 Subscribe: https://goo.gl/eSvMiG Vikatan App - http://bit.ly/2QvUBTD Next Episode : http://bit.ly/2Od08Ph Prev Episode : http://bit.ly/2SEGXMx Best of Naayagi: http://bit.ly/2LzLHlL Promos: https://goo.gl/iptj14 Facebook: https://goo.gl/Ze4PrF Naayagi (Nayagi or Nayaki) is a 2018 Tamil language family soap opera, a serial with daily episode, starring Vidya Pradeep, Papri Ghosh, Ambika, Dhilip Rayan, Vetri Velan, Meera Krishnan and Suresh Krishnamurthi. It is the story of Anandhi, heir apparent to a business empire but separated at birth from her parents who were killed treacherously by their aide Kalivardhan. The show replaced Deivamagal and is produced by Vikatan Televistas Pvt Ltd. This Tamil daily serial airs on SUN TV, every Monday to Saturday at 8:00 pm. Here is today’s episode. Yesterday episode link above.

Comments

  • Belsi Belsi
    Belsi Belsi 1 week ago (edited)

    Serial pakurathuku munna yarelam comment padika vanthinga

  • வாழ்க வளமுடன்

    Super plan சற்குணம்மா சொதப்ப மாட்டாங்க என்று நம்புறவங்க யாரெல்லாம்.😎👍

  • திவ்யா கள்ளச்சி

    கமண்ட் படிக்க வந்தவங்க லைக் போடுங்க

  • BALA MURUGAN
    BALA MURUGAN 1 week ago

    திருவின் நண்பர்கள் மற்றும் அவர்களுக்கு உதவும் அந்த பாேலிஸ்காரருக்கு வாழ்த்துகள்

  • Jegan NK
    Jegan NK 1 week ago (edited)

    திரு பக்கம் இருக்குற போலீஸ் சார் செம்ம..👏🤝

  • Suganya Suganya
    Suganya Suganya 1 week ago

    ஆனந்தி திரு மேல வச்சிருக்க நம்பிக்கைக்கு ஒரு👍....

  • Vidhya Jahir
    Vidhya Jahir 1 week ago

    ஆனந்தியை அடி வாங்காமல் காப்பாற்றிய லேடி கான்ஸ்டபிள் வாழ்க

  • Sun TV Fan
    Sun TV Fan 1 week ago

    திருவுக்கு உதவி செய்யும் அந்த போலீஸ் காரருக்கு மிகப்பெரிய நன்றி.

  • Lakshmi Naran
    Lakshmi Naran 1 week ago

    அனன்யாவ பார்த்தா வடிவேல் கெட்டப்பு மாதிரி யாருக்கெல்லாம் சிரிப்பா வருது 🤣🤣🤣

  • BALA MURUGAN
    BALA MURUGAN 1 week ago

    ஆனந்தி ஒரு கெத்தா சிரிச்சாங்க செம உண்மையான காதல் ஜாேடிகளாக ஆனந்தி திருவை உருவாக்கியதற்கு நன்றி

  • chef corner
    chef corner 1 week ago

    அந்த குரங்க புடிங்க சர் இப்ப தான் அனன்யா வ பாக்க வெளிநாட்டு குரங்கு போல இருக்கா 🤣

  • Susi Rama
    Susi Rama 1 week ago

    இந்த போலீஸ் சார பிடிக்குமாஒரு லைக் போடுங்க

  • Sathish Sathish
    Sathish Sathish 1 week ago (edited)

    ஆனந்தி அக்கா திரு அண்ணா மீது வைத்திருக்கும் நம்பிக்கைகு ஒரு லைக்

  • வாழ்க வளமுடன்

    அந்த போலீஸ்காரி திருந்துற மாதிரி அவ பொண்ணுக்கு ஒரு ஆபத்து வரணும்.. அப்போ தெரியும் மத்தவங்க வலி..

  • BALA MURUGAN
    BALA MURUGAN 1 week ago

    பாபு செமையா பேசினார் சூப்பர்

  • Sathish Sathish
    Sathish Sathish 1 week ago

    சற்குனம் அம்மா திட்டம் வெற்றி பெற வேண்டும்

  • Guru Lakshmi
    Guru Lakshmi 1 week ago

    Ananya powder aducha pani kutti mari irukala

  • Fazil Shariff Fazil Shariff

    இன்றைய நாடகத்தின் அனைத்து அம்சங்களும் அருமையானது

  • வாழ்க வளமுடன்

    டைரக்டர் சார் ஒவ்வொரு scene னையும் விறுவிறுப்பாக முடிங்க pls ..😘🥰

  • Raja Raja
    Raja Raja 1 week ago

    இந்த சீன் இன்னும் ஒரு மாதம் கொண்டுட்டு போவிங்கள